Oviya va Vitta Yaaru Movie details

Oviya va Vitta Yaaru Movie detailsOviya va Vitta Yaaru Movie details நடிகர், நடிகைகள்:   சஞ்ஜெய் (சீனி ), ஓவியா ( திவ்யா ), ராதாரவி ( பாம்பு பரமசிவம் ), செந்தில், சரவணன், வையாபுரி, அருள்தாஸ், ரவிமரியா, டி.பி.கஜேந்திரன், பரத்ரவி, சந்தோஷ், மீராகிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு   -  E.K.நாகராஜ்   இசை  -  ஸ்ரீகாந்த்தேவா பாடல்கள்  -  சிநேகன், மதுரை செல்வம் எடிட்டிங்  -  B.சாய்சுரேஷ் நடனம்  -  சாய்பாரதி [...]

“AAL ILLATHA OORLA ANNAN THAAN MLA” Movie Stills

``AAL ILLATHA OORLA ANNAN THAAN MLA`` Movie Stills``AAL ILLATHA OORLA ANNAN THAAN MLA`` Movie Stills அரசியல் நையாண்டி படம் - புதுமுகங்களுடன் பிரபலங்கள் பங்கு பெறும் ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ. சாதிக்கொரு சங்கம் வீதிக்கொரு கட்சி என பெருகி வரும் நாட்டில் தொண்டர்களை விட தலைவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ தான் சர்க்கரை என்று பழமொழி உண்டு. அதே போல் தான் சிலர் [...]

Paartha vizhi paarthapadi Movie stills

Paartha vizhi paarthapadi Movie stillsPaartha vizhi paarthapadi Movie stills பரதத்திற்கும் பாகவதத்திற்கும் நடக்கும் பனிப்போர்! " பார்த்த விழி பார்த்தபடி " புதிய இயக்குனர் சேது இயாள் அறிமுகம்!   சிறு வயது முதல் கர்நாடக சங்கீதத்தில் பாடி புலமை பெற்ற சந்தோஷ்  வாலிப வயதில் உலகம் போற்றும் பாடகராக வலம் வருகிறார். அதேபோல் சாந்தி பரதநாட்டியத்தில் முழு ஈடுபாட்டோடு பால்ய வயது முதல் பருவ வயதை அடைந்தும் பரதநாட்டியம் மீது அளவில்லா ஆசை [...]

Krishnam Movie stills

Krishnam Movie stillsKrishnam Movie stills "குருவாயூரப்பனால்  உயிர் பிழைத்த காதலன்" உண்மை சம்பவம் படமானது. கிருஷ்ணன் கல்லூரி மாணவன் மட்டுமல்ல அழகானவன் அழகிய பெண்களையும் கவர்ந்தவன். ஆச்சார குடும்ப பெண்ணான ஐஸ்வர்யா மனதார அவனை காதலித்தாள். ஆனால் அவளின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் . ஆனால் கிருஷ்ணனின்அப்பா பாலகிருஷ்ணனும் அம்மா மீராவும் மகனின் காதலுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.மேலும் அவர்கள் இருவரும் குருவாயூரப்பனின் தீவிர பக்தர்கள். ஒல்வொரு தமிழ் மாத முதல் தேதியன்று குருவாயூரப்பன் கோவிலுக்கு [...]

Nathiruthinaa Movie Stills

Nathiruthinaa Movie StillsNathiruthinaa Movie Stills " நாதிரு தின்னா" படம் மூலம் இன்னொரு பெண் இயக்குனர்  வருகிறார். எஸ். எஸ். ட்ரீம் கலர்ஸ் சார்பில் தனீஷ்பாபு வழங்க " நாதிரு தின்னா" திரைப்படம் உருவாகியுள்ளது. புதுமுகங்கள் ஷப்யாச்சி, ஷ்யாம், மகி, தேஜா, ராதிகாப்ரீத்தி, ஹாரிகா, பவாணி, ஆகியோருடன் தருண்மாஸ்டர், 'வெள்ளரிக்கா' புகழ் ராணி, விஜயலட்சுமி, நாகேஷ்வராவ், இன்னும் பலர் நடித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவயது முதல் பருவ வயது வரையிலான காலக்கட்டத்தில் அவர்களுக்குள் நடைபெறும் பாசம், [...]

KUTTI DEVATHAI MOVIE STILLS

KUTTI DEVATHAI MOVIE STILLSKUTTI DEVATHAI MOVIE STILLS ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் " குட்டி தேவதை" ஜெய்சக்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் தான் " குட்டி தேவதை". இதில் சோழவேந்தன் கதாநாயகனாகவும், தேஜாரெட்டி கதாநாயகியாகவும், இன்னொரு கதாபாத்திரத்தில் அறிவரசும் அறிமுகமாகின்றனர். மேலும் இதில், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, வாசுவிக்ரம், காயத்ரி, சத்யஜித், ராஸ்மி, டாக்டர் சங்கர்கணேஷ் இவர்களுடன் குழந்தை நட்சத்திரம் சவி ஆகியோர் நடித்துள்ளார்கள். பல முன்னணி இயக்குனர்களிடம் வெற்றிப் [...]

Hawala movie stills

Hawala movie stillsHawala movie stills நிழல்உலக கதை "ஹவாலா" புதிய இயக்குனர் அறிமுகம்! ஹவாலா படத்தின் இயக்குனர் அமித்ராவிடம் கதையை பற்றி கேட்டதற்கு, "இரு இளைஞர்கள் நிழல் உலக தாதாக்கள் ஆக மாற அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள் அதற்கான வேலைகளில் இருவரும் கடுமையாக ஈடுபடுகிறார்கள். அதேசமயம் இருவருக்கும் காதலிகள் கிடைக்கிறார்கள். விதி அவர்களை தாதாக்கள் ஆக்கியதா? காதலர்களாக வாழவைத்ததா? என்பதற்கு விடை தாங்கி வரும் படம்தான்" ஹவாலா" இதில் சீனிவாஸ் கதாநாயகனாகவும் அமித்ராவ் இன்னொரு கதாநாயகனாக [...]